- இந்தியா கூட்டணி
- தமிழ்
- தமிழ்நாடு
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டாலின்.
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- அஇஅதிமுக
- பாஜக
- திமுக
சென்னை: அடிமை அதிமுக அடகு வைத்த, பாசிச பாஜக பறித்த தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நாம் வலியுறுத்திய வாக்குறுதிகள் அனைத்தையும் உள்ளடக்கி, மாநிலக் கட்சியான தி.மு.க.வால் நிறைவேற்ற முடியுமா எனக் கேள்வி எழுப்பியோருக்கான தக்க பதிலாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது. அதனால்தான் சொல்கிறோம்! இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கையால் ஒன்றிய கூட்டணி என்று தெரிவித்துள்ளார்.
The post தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.